Home Featured உலகம் சிரியா – துருக்கி எல்லையில் ரஷ்ய போர்விமானம் விழுந்து நொறுங்கியது!

சிரியா – துருக்கி எல்லையில் ரஷ்ய போர்விமானம் விழுந்து நொறுங்கியது!

577
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512இஸ்தான்புல் (துருக்கி) – துருக்கி – சிரியா எல்லையில் இன்று ரஷ்ய போர்விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதாக ரஷ்ய வெளியுறவுத்துறையைச் சேர்ந்த பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

எனினும், விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதா? அல்லது விபத்திற்குள்ளானதா? என்ற விபரம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

அதேநேரத்தில், விமானிகளின் கதி என்னவென்றும் இதுவரைத் தெரியவில்லை என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

#TamilSchoolmychoice