Home கலை உலகம் சென்னை பேரிடர்: தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் 2 கோடி நிதியுதவி!    

சென்னை பேரிடர்: தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் 2 கோடி நிதியுதவி!    

675
0
SHARE
Ad

Pawan-kalyan-1சென்னை – சென்னை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழ் நடிகர்கள் மட்டுமல்லாது, பல்வேறு மாநில நடிகர்களும் நிதியுதவி வழங்கி வருகின்றனர். ஏற்கனவே தெலுங்கு நடிகர்கள் அல்லு அர்ஜூன், மகேஷ் பாபு, ஜூனியர் என்டிஆர், ராணா போன்றோர் பெரிய அளவில் நிவாரண நிதி அளித்துள்ள நிலையில், தெலுங்கின் மற்றொரு பிரபல நடிகரான பவன் கல்யாண் 2 கோடி நிதியுதவி அறிவித்துள்ளார்.