Home Featured நாடு நேரடியாக உங்கள் வெள்ள நிவாரண நிதியை அளிக்கலாம் – மலேசிய இந்திய தூதரகம் ஆலோசனை!

நேரடியாக உங்கள் வெள்ள நிவாரண நிதியை அளிக்கலாம் – மலேசிய இந்திய தூதரகம் ஆலோசனை!

764
0
SHARE
Ad

flood_reliefகோலாலம்பூர் – சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு நிதியுதவி அளிக்க விரும்பும் மலேசியர்கள் முறையான வழியில் தங்களது நிவாரண நிதியை அளிக்க மலேசியாவிலுள்ள இந்திய தூதரகம் அதிகாரப்பூர்வ பத்திரிக்கை அறிக்கை ஒன்றை தங்களது இணையத் தளம் வாயிலாக வெளியிட்டுள்ளது.

அதில், முதலமைச்சர் பொது நிவாரண நிதி உள்ளிட்ட நான்கு வழிகளில் இங்கிருந்த படி, நிவாரண நிதி வழங்கலாம் என இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்தியத் தூதரகத்தின் முழு பத்திரிக்கை அறிக்கையையும், தகவல்களையும் கீழ்காணும் இணைப்பின் வழியாக அறிந்து கொள்ளலாம்.

#TamilSchoolmychoice

http://www.indianhighcommission.com.my/press_10dec2015_3.html