இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக எமி ஜேக்ஸன் மற்றும் சமந்தா நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய வேடத்தில் சதீஷ், ராதிகா மற்றும் கேஎஸ் ரவிக்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
விரைவில் திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் முன்னோட்டத்தைக் கீழே காண்க:
Comments