Home Featured உலகம் சவுதி அரேபியா: மாநகர சபை தேர்தலில் முதல்முறையாக பெண் வெற்றி!

சவுதி அரேபியா: மாநகர சபை தேர்தலில் முதல்முறையாக பெண் வெற்றி!

684
0
SHARE
Ad

hatoon al fassiரியாத் – சவுதி அரேபியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், முதல்முறையாக அந்நாட்டு பெண்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நடந்து முடிந்த மெக்கா மாநகர சபை தேர்தலில், ஹடூன் அல்-ஃபஸ்சி என்ற பெண் (படம்), வெற்றி பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. saudiஇந்த வெற்றி அந்நாட்டு பெண்களின் நீண்ட நாள் போராட்டத்திற்கான வெற்றி என்று கூறப்படுகிறது.