Home Featured கலையுலகம் சிம்பு சர்ச்சைப் பாடல்: டி.ராஜேந்தர் காவல்துறையில் புகார்!

சிம்பு சர்ச்சைப் பாடல்: டி.ராஜேந்தர் காவல்துறையில் புகார்!

614
0
SHARE
Ad

simbu-trசென்னை – பெண்களை இழிவுபடுத்தும் நோக்கத்துடன், கொச்சையான வார்த்தைகளால் உருவாக்கப்பட்ட சிம்புவின் ‘பீப்’ பாடலுக்கு, தமிழகம் முழுவதும் பெரும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ள நிலையில், அந்த பாடலில் இடம்பெற்று இருப்பது தன் மகனுடைய வரிகள் அல்ல என்றும், சிம்புவின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் நோக்கத்தில் விஷமிகள் யாரோ?, வேண்டும் என்றே வரிகளை மாற்றி இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிம்புவின் தந்தையும், நடிகர்-இயக்குனருமான டி.ராஜேந்தர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.