Home Featured இந்தியா இன்று நரேந்திர மோடியை சந்திக்கிறார் சுந்தர் பிச்சை!

இன்று நரேந்திர மோடியை சந்திக்கிறார் சுந்தர் பிச்சை!

758
0
SHARE
Ad

புதுடெல்லி – இந்தியா வந்துள்ள கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, இன்று இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியையும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்துப் பேசவுள்ளார்.

IndiaTv141f42_ModiSundarநேற்று இந்தியா வந்த சுந்தர் பிச்சை, தலைநகர் புதுடெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து இன்று காலை ஸ்ரீராம் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடும் சுந்தர் பிச்சை, இரவு நடைபெறும் விருந்து ஒன்றில் பிரதமரைச் சந்திக்கவுள்ளார்.

#TamilSchoolmychoice

இதற்கு முன்பு கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடியை, சுந்தர் பிச்சை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.