Home Featured உலகம் 100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இந்தோனேசியக் கப்பல் மூழ்கியது!

100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இந்தோனேசியக் கப்பல் மூழ்கியது!

483
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512ஜாகர்த்தா – இந்தோனேசியப் பகுதியான சுலாவாசி கடல் பகுதியில், 100க்கும் மேற்பட்ட பயணிகளுடன்  கப்பல் ஒன்று இன்று மூழ்கியுள்ளதாக இந்தோனேசியத் தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தென்கிழக்கு சுலாவாசியிலிருக்கும் கொலாக்கா என்ற இடத்தில் இருந்து தென் சுலாவேசி நோக்கி இந்தப் பயணிகள் கப்பல் சென்று கொண்டிருந்ததாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

இதுவரை எத்தனை பேர் காயமடைந்துள்ளனர் அல்லது மரணமடைந்துள்ளனர் என்பது குறித்த விவரங்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.

#TamilSchoolmychoice