Home Featured நாடு ஜோலோவில் கண்டெடுக்கப்பட்ட துண்டிக்கப்பட்ட தலை மலேசியருடையதுதான்!

ஜோலோவில் கண்டெடுக்கப்பட்ட துண்டிக்கப்பட்ட தலை மலேசியருடையதுதான்!

547
0
SHARE
Ad

Bernard Then-Kidnapped Malaysian-Abu Sayyafகோலாலம்பூர் – பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜோலோ பகுதியில் கண்டெடுக்கப்பட்ட துண்டிக்கப்பட்ட தலை பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட மலேசியர் பெர்னார்ட் தென் டெட் ஃபென் (படம்) என்பவருடையதுதான் என மலேசியக் காவல் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மரபணு பரிசோதனைகளின் வழி இந்த முடிவு காணப்பட்டதாக காவல் துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ் காவல் துறையும் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

#TamilSchoolmychoice