Home Featured கலையுலகம் சிம்பு சிக்கியதற்கு காரணம் கூடா நட்பு – டி.ஆர் கதறல்!

சிம்பு சிக்கியதற்கு காரணம் கூடா நட்பு – டி.ஆர் கதறல்!

736
0
SHARE
Ad

t-rajendarசென்னை – பீப் பாடல் தொடர்பாக தமிழகம் முழுவதும் நடிகர் சிம்புவிற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ள நிலையில், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு சிம்புவின் தந்தை நடிகர்-இயக்குனர் டி.ராஜேந்தர் அளித்துள்ள பேட்டியில், சிம்பு மீது தற்போது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு, அவரின் கூடா நட்பு தான் காரணம். பெண்களை இழிவுபடுத்த வேண்டுமென்ற நோக்கம் சிம்புவிற்கு கிடையாது என டி.ஆர் தெரிவித்துள்ளார்.

டி.ராஜேந்தர், கூடா நட்பு என குற்றம்சாட்டுவது அனிரூத் தான் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, காலை சிம்பு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், இந்த பாடலுக்கும், அனிரூத்திற்கும் தொடர்பில்லை. இதற்கான முழு பொறுப்பும் நான் தான் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

சிம்பு குறித்து டி.ஆர் அளித்துள்ள பேட்டியை கீழே காண்க: