Home Featured நாடு பத்துமலையில் தீ விபத்து!

பத்துமலையில் தீ விபத்து!

859
0
SHARE
Ad

batucaves23கோலாலம்பூர் – பத்துமலை முருகன் ஆலையத்தில், கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. விபத்து பற்றி அறிந்தவுடன், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிலாங்கூர் தீயணைப்பு வீரர்கள், தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் அவர்கள், ஆலையத்தில் இருந்தவர்களை உடனடியாக மீட்டு வெளியேற்றியதாகவும் கூறப்படுகிறது.

எனினும், ஆலையத்தில் தீ பற்றியதற்கான காரணங்கள் இன்னும் தெரியவில்லை.