Home Tags பத்துமலை

Tag: பத்துமலை

பத்துமலை திருத்தலத்தின் மற்றொரு புதிய அடையாளம் இந்திய கலாச்சார மையம்!

கோலாலம்பூர்: மலேசிய இந்துக்களின் அடையாளச் சின்னமாக திகழ்வது பத்துமலை திருத்தலம். அனைத்துலக நிலையில் தைப்பூசத்திற்கென அதிக அளவில் பக்தர்கள் திரளும் ஆலய வளாகங்களில் பத்துமலையும் ஒன்று. பத்துமலை வளாகத்திற்குள் இந்து மத, கலாச்சார, மலேசிய...

பத்துமலை கலாச்சார மையம் திறப்பு விழா காண்கிறது – டான்ஸ்ரீ நடராஜா அறிவிப்பு!

பத்துமலை : பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய வளாகத்தில் அமைந்திருக்கும் இந்திய கலாச்சார மையம் எதிர்வரும் 19 ஜனவரி 2025-ஆம் நாள் திறப்பு விழா காண்கிறது. ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்...

நஜிப் மையமான மலேசிய அரசியல்! பரபரப்பான ஜனவரி 6!

கோலாலம்பூர்: ஏதாவது ஒரு வகையில் இன்று மலரும் திங்கட்கிழமை ஜனவரி 6-ஆம் தேதி மலேசிய அரசியல் வரலாற்றில் ஒரு முத்திரையை பொறிக்கவிருக்கிறது. எஞ்சிய சிறைத் தண்டனையை முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்...

நஜிப் ஆதரவு பேரணி, பத்துமலை பிரார்த்தனை கூட்டமாக மாற்றம்! சரவணன் அறிவிப்பு!

கோலாலம்பூர்: எதிர்வரும் ஜனவரி 6-ஆம் தேதி நடைபெறவிருந்த நஜிப் துன் ரசாக்குக்கானா ஆதரவு பேரணியில் ஆயிரக்கணக்கான மஇகாவினர் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அம்னோ அந்தப் பேரணியை ரத்து செய்துள்ளது. எனினும் மஇகா சார்பில்...

பத்துமலையில் உலக சைவ நன்னெறி மாநாடு

நான் மறை அறங்கள் ஓங்க நல்தவம் வேள்வி மல்க மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம் தருமபுர ஆதீனம் 27 ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி, தேசிக...

பத்துமலை திருத்தலத்தில் நகரும் படிக்கட்டுகள் – டான்ஸ்ரீ ஆர்.நடராஜா அறிவிப்பு

கோலாலம்பூர்: பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் குகைக் கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு தற்போது அமைக்கப்பட்டுள்ள 272 படிகளுடன், எஸ்கலேட்டர் என்னும் நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்படவிருக்கின்றன. தைப்பூசத்திற்குப் பிறகு இந்த ஆண்டு தொடங்கப்படும் இரண்டு திட்டங்களில் நகரும்...

நஜிப், வேட்டி, ஜிப்பா உடையணிந்து பத்துமலைக்கு வருகை

கோலாலம்பூர் : கடந்த சில ஆண்டுகளாக தவறாமல் தைப்பூசத் தினத்தன்று, பத்துமலைக்கு வருகை தருவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக். பிரதமராக இருந்த காலகட்டத்தில் அவர் இந்த வழக்கத்தைத்...

அமைப்புகளுடன் இணைந்து மாற்றுத் திறனாளிகளை பத்துமலை உச்சிக்கு ஏந்திச் சென்ற ராகா தன்னார்வலர்கள்

கோலாலம்பூர் - ராகாவின் கலக்கல் காலை (காலை குழு), சுரேஷ் மற்றும் அகிலா,  மலேசியாவின் அரசு சார்பற்ற இயக்கமான தமிழன் உதவும் கரங்களுடன் இணைந்து 85 மாற்றுத் திறனாளி பக்தர்களை பத்துமலை திருத்தலத்தின்...

ஜூலை 17-இல் 3 முக்கிய ஆலயங்கள் சந்திர கிரகணம் காரணமாக மூடப்படும்!

கோலாலம்பூர்: கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானம் அமைப்பின் (எஸ்எம்எம்டிடி) கீழ் செயல்பட்டு வரும் மூன்று கோயில்களும் வருகிற ஜூலை 17 -ஆம் தேதி அதிகாலை மணி 4.02 முதல் காலை...

ஐஎஸ்: 3 முக்கியக் கோயில்களில் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது!- கோயில் நிருவாகம்

கோலாலம்பூர்: கோலாலம்பூரில் உள்ள மூன்று முக்கியக் கோவில்களில் பாதுகாப்பு அம்சம் மேம்படுத்தப்பட்டுள்ளதாக பத்துமலை கோயில் நிருவாகம் அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளது. அண்மையில், நான்கு ஐஎஸ் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதன் காரணமாக இந்த நடவடிக்கை...