Home Tags பத்துமலை

Tag: பத்துமலை

இயந்திர பாலாபிஷேகம்: பக்தர்களையும் சமயத்தையும் சிறுமை படுத்தி விட்டனர் – ஹிண்ட்ராஃப் கண்டனம்!

கோலாலம்பூர், ஜனவரி 27 - பத்துமலை தைப்பூசத் திருவிழாவில், இயந்திரம் மூலம் பாலாபிஷேகம் செய்யும் ஏற்பாட்டை செய்து பக்தர்களுக்கு சங்கடத்தையும் , சமயத்தை இழிவு படுத்தும் விதமாக கோலாலம்பூர் அருள்மிகு மாரியம்மன் தேவஸ்தானம்...

பத்துமலையில் இனி உடற்பயிற்சி செய்யத் தடை! அரைகுறை ஆடையால் பல புகார்கள்!

பத்துமலை, ஆகஸ்ட் 13 - பத்துமலையில் இனி யாரும் அரைகுறை ஆடையுடன் உடற்பயிற்சி செய்ய அனுமதிக்கப் படமாட்டாது என்று ஆலயத் தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா நேற்று அறிவித்துள்ளார். பத்துமலையில் தினமும் காலையிலும், மாலையிலும்...

பத்துமலை கேபிள் கார் திட்டம் தொடரும் – கணபதிராவ் உறுதி

ஷா ஆலம், ஜூன் 15 - பத்துமலை ஆலய ‘கேபிள் கார்’ அமைக்கும் திட்டம் எந்த ஒரு தடையும் இன்றி தொடரும் என்று மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும், கோத்தா ஆலம் ஷா தொகுதி...

பத்துமலை கேபிள் கார் திட்டத்திற்குத் தடை – செலாயாங் நகராண்மைக் கழகம் அறிவிப்பு

பத்துமலை, ஜூன் 14 - பத்துமலை ஆலயத்தில் ‘கேபிள் கார்’ அமைக்கும் திட்டத்தை நிறுத்தும் படி செலாயாங் நகராண்மைக் கழகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆலய வளாகத்திற்குள் நிறுவப்பட்டுள்ள 42.7 மீட்டர் உயர முருகன்...

கோலாகலமாக தொடங்கியது தைப்பூசம் – வெள்ளி ரதம் பத்துமலை வந்தடைந்தது.

கோலாலம்பூர், ஜனவரி 26 – மலேசிய இந்தியர்களின் மத உணர்வையும், பக்தி மனப்பான்மையையும் உலகெங்கும் எடுத்துக் காட்டும் வண்ணம் ஆண்டுதோறும் விமரிசையாகக் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா பத்துமலையில் களை கட்டத் தொடங்கியுள்ளது. நாளை 27ஆம்...