Home Featured நாடு மழை – நேரமின்மை காரணமாக மோடியின் பத்துமலை பயணம் ரத்து!

மழை – நேரமின்மை காரணமாக மோடியின் பத்துமலை பயணம் ரத்து!

641
0
SHARE
Ad

பத்துமலை – இந்தியப் பிரதமர் மோடி, தனது பயணத்தின் ஒரு பகுதியாக இன்று பத்துமலை முருகன் ஆலயத்திற்கு வருகை தர இருந்தார். இந்நிலையில், அடை மழை காரணமாகவும், நேரமின்மை காரணமாகவும் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் அவரைக் காண மழையையும் பொருட்படுத்தாது அங்கு கூடி இருந்த மக்களும், மாணவர்களும் ஏமாற்றத்துடன் அங்கிருந்து புறப்பட்டனர்.

சில மாணவர்கள் ஏமாற்றத்தில் அழுவதைக் காண முடிந்தது. அவர்களுக்கு பெற்றோரும், ஆசிரியர்களும் ஆறுதல் கூறினர்.

#TamilSchoolmychoice

பத்துமலை ஆலய தரிசனம் முடித்து அவர் சிங்கப்பூர் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

செய்தி, படங்கள் – ஃபீனிக்ஸ்தாசன்