Home Featured நாடு பத்துமலையை நோக்கி மோடி – வரவேற்க மக்களும், மழையும் தயார்!

பத்துமலையை நோக்கி மோடி – வரவேற்க மக்களும், மழையும் தயார்!

546
0
SHARE
Ad

BatuCavesபத்துமலை – இன்று தனது வருகையின் ஒரு பகுதியாக பத்துமலையில் அமைந்துள்ள முருகன் ஆலயத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த சில நிமிடங்களில் வருகை தர இருக்கிறார். அடை மழை பெய்த போதும் அவரைக் காண மக்கள் குடைகளுடன் காத்திருக்கின்றனர். மோடியின் வருகை காரணமாக அந்த பகுதியில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.