Home Featured உலகம் நரேந்திர மோடி சிங்கப்பூர் சென்றடைந்தார்!

நரேந்திர மோடி சிங்கப்பூர் சென்றடைந்தார்!

781
0
SHARE
Ad

Modi in Singaporeசிங்கப்பூர் – மூன்று நாள் வருகையை முடித்துக் கொண்டு  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை சிங்கப்பூர் சென்றடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் வரவேற்பு நல்கப்பட்டது.

தான் சிங்கப்பூர் சென்றடைந்ததைக் குறிக்கும் புகைப்படம் ஒன்றை மோடி இன்று மாலை தனது டுவிட்டர் அகப்பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.

“சிங்கப்பூர் வந்துவிட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் சிங்கப்பூர் விரிவுரையை நிகழ்த்தவுள்ளேன்” என்றும் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இன்று மாலை “சிங்கப்பூர் விரிவுரை” (Singapore Lecture) ஒன்றை சிங்கப்பூரின் தென்கிழக்காசிய ஆய்வு மையத்தில் நரேந்திர மோடி நிகழ்த்துவார்.

(அடுத்து: “சிங்கப்பூர்  விரிவுரை” என்பது என்ன?)