Home Tags நரேந்திர மோடி சிங்கப்பூர் வருகை

Tag: நரேந்திர மோடி சிங்கப்பூர் வருகை

ஒரே நாளில் சிங்கப்பூரையே கலக்கிய மோடி! (படக் காட்சிகளுடன்)

சிங்கப்பூர் - நவம்பர் 25 - ஆசியான் மாநாடு - கிழக்கு ஆசியா மாநாடு - மலேசிய வருகை என மூன்று நாட்களுக்கு மலேசித் தலைநகர் கோலாலம்பூரையே சுற்றி வந்து ஒரு கலக்கு...

டாலர், பவுண்ட் போன்று இந்திய ரூபாய் பத்திரங்கள் வெளியிடப்படும் – மோடி தகவல்

சிங்கப்பூர்- டாலர், பவுண்ட் வரிசையில் இந்திய ரூபாய் பத்திரங்கள் விரைவில் வெளியிடப்படும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய அவர், இந்திய பொருளாதாரத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையிலேயே...

“சிங்கப்பூரிடம் இருந்து இந்தியா நிறைய கற்றுக் கொள்ளலாம்” – நரேந்திர மோடி

சிங்கப்பூர்- சிங்கப்பூர் என்ற சிறிய நாட்டிடம் இருந்து இந்தியா பல விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும் என்றும், அதில் முக்கியமானது சுத்தத்தைப் பேணிக் காப்பது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணம்...

மோடி சிங்கை இந்திய வம்சாவளியினரிடையே இந்தியில் உரை! இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி!

சிங்கப்பூர் - பிரதமரானது முதல், தான் செல்லும் நாடுகளில் எல்லாம் அங்குள்ள இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றி, அவர்களை உற்சாகப்படுத்துவதை இந்தியப் பிரதமர் வழக்கமாக்கிக் கொண்டுள்ளார். அதன்வழி இந்திய நாட்டு மக்களுக்கும் சில செய்திகளை...

இரு பிரதமர்களை உபசரித்து வரலாற்றில் இடம் பிடித்தது கோமள விலாஸ்!

சிங்கப்பூர் - நேற்று சிங்கப்பூர் சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான லிட்டில் இந்தியாவிலுள்ள பிரசித்தி பெற்ற சைவ உணவுக் கடையான கோமள விலாஸ் உணவகத்தில்...

இன்று சிங்கை இந்திய வம்சாவளியினரிடையே மோடி உரை!

சிங்கப்பூர் - நேற்று மாலை சிங்கப்பூர் வந்தடைந்த இந்தியப் பிரதமர், நரேந்திர மோடி இரவு 8.00 மணியளவில், 'சிங்கப்பூர் விரிவுரை' என்னும் பிரசித்தி பெற்ற பேருரையோடு தனது வருகையைத் தொடங்கியுள்ளார். தென்கிழக்காசிய கல்வி...

என் நண்பன் லீ சியான் லூங் – டுவிட்டரில் உருகிய மோடி!

சிங்கப்பூர் - சிங்கப்பூர் சென்றுள்ள இந்தியப் பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு பிரதமர் லீ சியான் லூங், இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் எவ்வித முன்னேற்பாடுகளும் இல்லாமல் வெளியில் அழைத்துச் சென்று விருந்தளித்துள்ளார். விருந்தில்...

நரேந்திர மோடி வழங்கவிருக்கும் ‘சிங்கப்பூர் விரிவுரை’ என்பது என்ன?

சிங்கப்பூர் - இன்று சிங்கப்பூர் வந்தடைந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்றே 'சிங்கப்பூர் விரிவுரை' வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. சிங்கப்பூர் லெக்சர் எனப்படும் சிங்கப்பூர் விரிவுரை என்பது உலகப் புகழ்பெற்ற தலைவர்கள், நிபுணர்களின்...

நரேந்திர மோடி சிங்கப்பூர் சென்றடைந்தார்!

சிங்கப்பூர் - மூன்று நாள் வருகையை முடித்துக் கொண்டு  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை சிங்கப்பூர் சென்றடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் வரவேற்பு நல்கப்பட்டது. தான் சிங்கப்பூர் சென்றடைந்ததைக் குறிக்கும் புகைப்படம் ஒன்றை...