Tag: பத்துமலை
பத்துகேவ்ஸ் பகுதியில் ஆடவர் கொலை!
கோலாலம்பூர் - சன்வே பத்துகேவ்ஸ் பகுதியில் உள்ள 99 ஸ்பீட் மார்ட் கடைக்கு முன்பு , 40 வயது ஆடவர் ஒருவர் உடலில் கடுமையாகத் தாக்கப்பட்ட காயங்களோடு இறந்துகிடந்தார்.
இன்று அதிகாலை 1.58 மணியளவில்...
வெள்ளி இரதம் பத்துமலை வந்தடைந்தது! தைப்பூசக் காட்சிகள் (படத் தொகுப்பு)
கோலாலம்பூர் - தைப்பூசக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, நேற்றிரவு கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து பாரம்பரிய நடைமுறைப்படி வெள்ளி இரதம் புறப்பட்டது. வழிநெடுக பக்தர்கள் குவிந்ததால், அதன் பயணம் மெதுவாகவே நடந்தது. தலைநகர்...
பத்துமலை தைப்பூசம்: 3 நாட்களுக்கு 24 மணி நேரம் சிறப்பு இரயில் சேவை
பத்துமலை - இவ்வாண்டு பத்துமலைத் தைப்பூசத்தை முன்னிட்டு, 24 மணி நேர சிறப்பு இரயில் சேவை வழங்குவதாக கேடிஎம் நிறுவனம் அறிவித்தது.
இது குறித்து கேடிஎம் நிறுவனத்தின் செயல்பாட்டுப் பிரிவு இயக்குநர் எஸ்.மகேந்திரன் வெளியிட்டுள்ள...
பினாங்கைப் போல் கோலாலம்பூரிலும் இரு இரதங்கள் பவனி வர ஏற்பாடு!
கோலாலம்பூர் - பினாங்கில் இவ்வாண்டு தைப்பூசத்தின் போது தங்கம் மற்றும் வெள்ளி என இரு இரதங்கள் பவனி வரப் போவதைத் தான் ஆதரிப்பதாகவும், அடுத்த ஆண்டு முதல் தாங்களும் தங்க இரத ஊர்வலம்...
பத்துமலை தைப்பூசம்: சாயம் தெளித்தால் உடனே கைது – போலீஸ் எச்சரிக்கை!
பத்துமலை - பத்துமலை தைப்பூசத் திருவிழாவின் போது சாயம் தெளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை, காவல்துறை உடனடியாக கைது செய்யும் என கோம்பாக் காவல்துறைத் தலைவர் ஏசிபி அலி அகமட் தெரிவித்தார்.
இது குறித்து இன்று...
ஜல்லிக்கட்டு விவகாரம்: மலேசியாவில் ஆதரவு பெருகுகிறது!
கோலாலம்பூர் - ஜல்லிக்கட்டு விவகாரத்தில், தமிழ்நாடு முழுவதும் 4-வது நாளாக போராட்டம் நடைபெற்று வரும் வேளையில், மலேசியாவில் வாழும் தமிழர்களும் அதற்கு தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
இன்று காலை சுமார் 100-க்கும் மேற்பட்ட...
மலேசியாவிற்கான அமெரிக்கத் தூதர் கமலா பத்துமலையில் வழிபாடு!
கோலாலம்பூர் - மலேசியாவிற்கான அமெரிக்கத் தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ள கமலா லக்திர் கடந்த வாரம் மலேசியாவிற்கு வந்து தனது பணிகளைத் துவங்கினார்.
இதனை கோலாலம்பூரில் உள்ள அமெரிக்கத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில், சில தினங்களுக்கு...
செப்-1 முதல் பத்துமலை ஆலய வளாகத்தில் புகைபிடிக்கத் தடை!
கோலாலம்பூர் - வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல், பத்துமலை ஆலய வளாகத்தில் புகைப்பிடிப்பதற்கும், அங்குள்ள கடைகளில் அதனை விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஸ்ரீமகா மாரியம்மன் கோயில் தேவஸ்தான நிர்வாகத்...
பத்துமலை வனப்பகுதியில் தீயை அணைக்க வீரர்கள் கடும் போராட்டம்!
கோலாலம்பூர் - கடும் வெப்பம் காரணமாக நேற்று பத்துமலையைச் சுற்றியுள்ள மரங்களில் பரவிய காட்டுத்தீயை அணைக்க இன்றும் தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர்.
இன்று நிலைமை ஓரளவிற்குக் கட்டுப்பாட்டிற்குள் வந்தாலும், நாளையும் தாங்கள்...
பத்துமலை தைப்பூச திருவிழா – படக் காட்சிகள்!
கோலாலம்பூர் - நேற்று பத்துமலையில் நடைபெற்ற தைப்பூசத் திருநாள் விழாவில் இந்திய சமூகத்தின் தலைவர்களும், மஇகா தலைவர்களும், மலேசியாவுக்கான இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தியும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பத்துமலைத் திருத்தலத்தில் கூட்டத்தினரோடு திருவிழாவில் கலந்து...