Home Featured நாடு ஜல்லிக்கட்டு விவகாரம்: மலேசியாவில் ஆதரவு பெருகுகிறது!

ஜல்லிக்கட்டு விவகாரம்: மலேசியாவில் ஆதரவு பெருகுகிறது!

1192
0
SHARE
Ad

Jallikattuகோலாலம்பூர் – ஜல்லிக்கட்டு விவகாரத்தில், தமிழ்நாடு முழுவதும் 4-வது நாளாக போராட்டம் நடைபெற்று வரும் வேளையில், மலேசியாவில் வாழும் தமிழர்களும் அதற்கு தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

Jallikattu1இன்று காலை சுமார் 100-க்கும் மேற்பட்ட தமிழர்கள் பத்துமலை ஆலயத்தின் முன்பு கூடி, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

Jallikattu2மேலும், வரும் சனிக்கிழமை கோலாலம்பூரில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான பிரிக்பீல்ட்சில் மிகப் பெரிய அளவில் ஒன்று கூடும் நிகழ்வு நடைபெறவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.