பத்துமலை – இன்று புதன்கிழமை தீபாவளியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை பத்துமலை திருத்தல வளாகத்தில் மஇகாவின் திறந்த இல்ல தீபாவளி உபசரிப்பு நடைபெற்றது. பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் பல்வேறு அமைச்சர்கள், தேசிய முன்னணி உறுப்பியக் கட்சித் தலைவர்கள் இந்த திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்டனர்.
அந்தப் படக் காட்சிகள்:






