Home Slider நடிகர் விஷாலின் ‘கதகளி’ பட முன்னோட்டம் வெளியானது!

நடிகர் விஷாலின் ‘கதகளி’ பட முன்னோட்டம் வெளியானது!

527
0
SHARE
Ad

Kathakali-சென்னை – நடிகர் விஷால், இயக்குனர் பாண்டிய ராஜுடன் முதல்முறையாக இணைந்திருக்கும், ‘கதகளி’ படத்தின் முன்னோட்டம் வெளியானது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் இந்த படத்தை விஷால்-பாண்டியராஜ் கூட்டணியே தயாரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

கதகளி பட முன்னோட்டத்தினை கீழே காண்க: