Home Featured கலையுலகம் மலேசிய நடிகை டிஃப்பனி லியோங் புற்றுநோயால் மரணம்!

மலேசிய நடிகை டிஃப்பனி லியோங் புற்றுநோயால் மரணம்!

661
0
SHARE
Ad

tiffanyகோலாலம்பூர் –  மலேசியாவில் பிறந்து சிங்கப்பூரின் மீடியாகார்ப் (Mediacorp) குழுமத்தின் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த நடிகை டிஃப்பனி லியோங், கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு மரணமடைந்தார். கடந்த இரண்டு வருடங்களாக கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், இன்று சிகிச்சைப் பலன் இன்றி உயிரிழந்தார்.

மீடியாகார்ப் தொலைக்காட்சித் தொடர்களில் நடிப்பதற்கு முன்பு, லியோங் மலேசியாவில் விளம்பர மாடலாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.