Home Tags மலேசியா

Tag: மலேசியா

உலகளாவிய ஊழல் குறியீட்டு தரவரிசையில் மலேசியா 51-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது!

புதிய ஊழல் குறியீட்டில் மலேசியா நூறு புள்ளிகளில் ஐம்பத்து மூன்று புள்ளிகளைப் பெற்றுள்ளது.

மலேசியா-இந்தியா: அமைச்சர்களின் சந்திப்பு பரபரப்பான அட்டவணை காரணமாக சாத்தியப்படவில்லை!

மலேசியா மற்றும் இந்தியா நலன் குறித்த சந்திப்பு அமைச்சர்களின் பரபரப்பான அட்டவணை காரணமாக சாத்தியப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியா – சீனா இருவழி வணிகம் 100 பில்லியன் டாலரை 2-வது முறையாக அடையலாம்

மலேசியா – சீனா இரு நாடுகளுக்கும் இடையிலான இருவழி வணிக உறவின் மூலம் 108.6 பில்லியன் டாலர் வணிகப் பரிமாற்றம் 2018-இல் எட்டப்பட்ட நிலையில் 2019-இலும் இந்தச் சாதனை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2-0 என்ற கோல் கணக்கில் இந்தோனிசியாவை வீழ்த்தி மலேசியா வெற்றிநடை!

2022-ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை மற்றும் 2023-ஆம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை தகுதிச் சுற்றில், மலேசிய காற்பந்து அணி இந்தோனிசியாவை 2-க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

மலேசிய சூப்பர் பிராண்ட்ஸ்: 28 உள்ளூர் வணிக முத்திரைகள் தேர்வாகி உள்ளன!

இருபத்து எட்டு உள்ளூர் தொழிற்சின்னங்கள் இவ்வாண்டுக்கான, மலேசிய சூப்பர் பிராண்ட்ஸ் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டன.

உலகிலேயே முதலீடுகளுக்கு உகந்த முதல்நிலை நாடு மலேசியா

கோலாலம்பூர் - நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி பீடத்தில் அமர்ந்த கடந்த ஓராண்டில் மலேசியா உலக அரங்கில் பல்வேறு நிலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அடைந்துள்ளதோடு, வணிக வாய்ப்புகள், முதலீடுகள், ஊழல் ஒழிப்பு, சந்தை வாய்ப்புகள்...

வேலைக்கு சென்று வீடு திரும்பும் வழிகளில் நிகழும் விபத்துகளின் எண்ணிக்கை உயர்வு!

கோலாலம்பூர்: வேலைக்கு செல்லும் வழிகளிலும், வேலை முடிந்து வீடு திரும்பும் வழிகளிலும் நிகழும் விபத்துகளின் எண்ணிக்கை கவலை அளிக்கக் கூடிய நிலையில் உள்ளதாக பெர்கெசோ, தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார தேசிய நிறுவனம்...

கிரிஸ்ட்சர்ச் சம்பவத்தை நினைவுக் கூறும் கூட்டத்திற்கு 300-க்கும் மேற்பட்டோர் வருகை!

கோலாலம்பூர்: நியூசிலாந்து பயங்கரவாதத் தாக்குதலில் பலியானவர்களை நினைவுக் கூரும் வகையில், அமைதிக் கூட்டம் ஒன்று இன்று சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டது. சுமார் 300-க்கும் மேற்பட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர். வெள்ளை நிற ஆடை...

கிராமப்புறங்களில் மக்கள் மகிழச்சியாக வாழ்கிறார்கள்!

கோலாலம்பூர்: மலேசியாவில் நகர்ப்புறங்களில் வாழும் மக்களைவிட கிராமப்புறங்களில் வாழும் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என முர்னிநெட்ஸ் (MURNInets) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், மலேசியாவில் உள்ள...

எம்எச்17: ரஷ்யா பேச்சுவார்த்தைக்குத் தயார்!

மாஸ்கோ: கடந்த 2014-ஆம் ஆண்டு சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் (எம்எச்17) குறித்த பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா தயாராக உள்ளது என ரஷ்ய நாட்டு துணை வெளியுறவு அமைச்சர் அலெக்ஸாண்டர் குரஸ்கோ நேற்று...