Tag: மலேசியா
மலேசிய கொடி எரிப்பு விவகாரம், பிலிப்பைன்ஸ் அரசு விசாரிக்கும்!
கோலாலம்பூர்: பிலிப்பைன்ஸ்சில், மலேசியா நாட்டுக் கொடியை பொதுமக்கள் சிலர் கொளுத்தும் சம்பவம் குறித்து பிலிப்பைன்ஸ் அரசு விசாரித்து வருவதாக பிலிப்பைன்ஸ் நாட்டு தூதரகம் , அறிக்கை ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை குறிப்பிட்டிருந்தது.
இந்த சம்பவத்தை...
மலேசியக் கொடியை கொளுத்தியதற்கு பிலிப்பைன்ஸ் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
கோலாலம்பூர்: பிலிப்பைன்ஸ்சில், மலேசியா நாட்டுக் கொடியை பொதுமக்கள் சிலர் கொளுத்தும் காணொளி பரவலாக சமூக பக்கங்களில் பரவி வருவதை விஸ்மா புத்ரா கண்டித்துள்ளது. மலேசிய வெளியுறவு அமைச்சு இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட ஓர்...
உலகளாவிய நிலையில் சிறந்த சுகாதாரச் சேவையை வழங்குவதில் மலேசியா முதலிடம்!
கோலாலம்பூர்: உலகளாவிய அளவில் மலேசியா, 95 மதிப்பெண்களைப் பெற்று, சிறந்த மருத்துவச் சேவையை வழங்கும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இடம்பெற்றுள்ளது.
இன்டர்நேஷனல் லிவிங் இணையத்தளத்தில் இது குறித்தப் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.
மலேசியாவில் அமைந்துள்ள 13 மருத்துவமனைகள்,...
ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் மலேசியாவுக்கு 61-வது இடம்!
அமெரிக்கா: டிரன்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல் (Transparency International) என்ற அமைப்பு வெளியிட்ட ஊழல் நிறைந்த நாடுகள் பட்டியலில் மலேசியாவிற்கு 47 புள்ளிகள் கிடைத்து 61-வது இடத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த அமைப்பு உலகம் முழுவதும்...
இஸ்ரேல் விவகாரம் : அனைத்துலக நீச்சல் போட்டியை நடத்தும் உரிமை இரத்து!
கோலாலம்பூர்: வருகிற ஜூலை 29-ஆம் தேதியிலிருந்து, ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரையிலும், மாற்றுத் திறனாளிகளுக்கான அனைத்துலக நீச்சல் போட்டியை, மலேசியா, ஏற்று நடத்துவதற்கான உரிமையை அனைத்துலக பாராலிம்பிக் அமைப்பு (IPC) இரத்து செய்தது.
இஸ்ரேலிய...
மலேசியாவின் செயலுக்கு கண்டனம்!- இஸ்ரேல் வெளியுறவு அமைச்சு
ஜெருசேலம்: மலேசியா இம்முறை ஏற்று நடத்தவுள்ள அனைத்துலக நீச்சல் விளையாட்டு நிகழ்ச்சியில், இஸ்ரேல் நாட்டினைச் சேர்ந்த விளையாட்டாளர்கள் பங்குக் கொள்ள முடியாது என பிரதமர் மகாதீர் முகமட் அறிவித்ததற்கு, இது பிரதமர் மகாதீரின்...
அதிகமான வெளிநாட்டவர்கள் நல்லதல்ல – மகாதீர்
கோலாலம்பூர்: நாட்டில் அதிகமான வெளிநாட்டவர்கள் குடிக்கொண்டிருப்பது நல்லதொரு சூழலை ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை என பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.
மலேசியா, பல்லின மக்களைக் கொண்ட நாடு என்பது உலகறிந்த உண்மை, ஆனாலும், தற்போது அதிகமான...
ஏஎப்எப் சுசுகி கிண்ணம் : வியட்னாம் 1 – மலேசியா 0
ஹனோய் - வியட்னாமின் ஹனோய் நகரில் இன்று இரவு நடைபெற்ற மலேசியாவுக்கும், வியட்னாமுக்கும் இடையிலான இரண்டாவது சுற்று இறுதி ஆட்டத்தில் வியட்னாம் 1-0 கோல் எண்ணிக்கையில் வென்றதன் வழி ஏஎப்எப் சுசுகி கிண்ணத்தை...
ஏஎப்எப் சுசுகி கிண்ணம்: மலேசிய அணி தயார் நிலையில் உள்ளது!
ஹனோய்: இன்றிரவு வியட்னாமில் நடைபெற இருக்கும், 2018-ம் ஆண்டு ஏஎப்எப் சுசூகி கிண்ணத்திற்கான இரண்டாவது இறுதி ஆட்டத்தில் மலேசியக் காற்பந்து அணி வெல்லும் என அதன் கோல் காவலர் பாரிசால் நம்பிக்கைத் தெரிவித்தார்.
“நாங்கள்...
ஏஎப்எப் கிண்ணம் : மலேசியா 2-வியட்னாம் 2 – சமநிலை
கோலாலம்பூர்: நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2018 ஆண்டின் ஏஎப்எப் சுசூகி கிண்ணத்திற்கான (AFF Suzuki Cup Championship) காற்பந்து போட்டியின் முதலாவது இறுதிச் சுற்று ஆட்டத்தில், மலேசியாவும், வியட்நாமும் தலா இரண்டு கோல்கள்...