இந்தச் சம்பவம் நேற்று இரவு 10 மணியளவில் நடைபெற்றது.
இந்தோனேசியா, மியன்மார், பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 5 தொழிலாளர்கள் காயமடைந்ததாக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை தெரிவித்துள்ளது.
படுகாயமடைந்த பங்களாதேஷ் தொழிலாளர் ஒருவருடன், மேலும் 5 பேர் அம்பாங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எஞ்சிய 9 பேர் லேசான காயங்களுடன் தப்பியுள்ளனர்.
தற்போது அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு, விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
Comments