Home Featured இந்தியா இந்தியா-மியான்மர் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இந்தியா-மியான்மர் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

732
0
SHARE
Ad

indiaபுது டெல்லி – இந்தியா-மியான்மர் எல்லைப் பகுதியில் இன்று காலை 6.7 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளிலும், மியான்மர் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளிலும் எதிரொலித்துள்ளது.

earthquake1முதற்கட்டத் தகவலின் படி, இந்த நிலநடுக்கத்தால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும், மியான்மர் மற்றும் வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.