Home Featured நாடு ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் முப்டி முகமது சையீத் காலமானார்!

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் முப்டி முகமது சையீத் காலமானார்!

555
0
SHARE
Ad

mufti-mohammad-sayeed-1024x680புதுடெல்லி – இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சர் முப்டி முகமது சையீத், இன்று உடல்நலக் குறைவால் காலமானார்.

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 13 நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர் சிகிச்சைப் பலனின்றி காலமானதாக இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவிக்கின்றன.