Home Featured உலகம் துருக்கியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து குண்டுவெடிப்பு – 10 பேர் பலி!

துருக்கியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து குண்டுவெடிப்பு – 10 பேர் பலி!

581
0
SHARE
Ad

turkey1இஸ்தான்புல் – துருக்கியின் முக்கிய நகரமான இஸ்தான்புலில் மக்கள் நெருக்கடி மிகுந்த சுல்தனாமெட் சதுக்கம் பகுதியில், கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு நிகழ்ந்த குண்டுவெடிப்பில், 10 பேர் பலியாகினர். 20-க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.