Home Featured தமிழ் நாடு ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை!

ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை!

750
0
SHARE
Ad

jallikattu759புது டெல்லி – ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்த மத்திய அரசின் அரசாணைக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.