Home Featured கலையுலகம் காவல்துறையிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார் அனிரூத்!

காவல்துறையிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார் அனிரூத்!

624
0
SHARE
Ad

anirudh-interview-banner1கோவை – ‘பீப்’ பாடல் விவகாரம் தொடர்பாக இசையமைப்பாளர் அனிரூத், கோவை காவல்துறையிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “காவல்துறை ஏற்கனவே கேட்டுக் கொண்டதற்கு இணங்க, நான் கோவை காவல்துறையிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளேன். இந்த விவகாரத்தில் எனக்கு ஆதரவாக இருந்த நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி” என்று அவர் தெரிவித்துள்ளார்.