Home Featured தமிழ் நாடு அதிமுக கூட்டத்தில் வெடிகுண்டுகள் பறிமுதல்!

அதிமுக கூட்டத்தில் வெடிகுண்டுகள் பறிமுதல்!

533
0
SHARE
Ad

admk1மதுரை – மதுரை ஜெய்ஹிந்த்புரம் பககுதியில் அதிமுக ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது. குறிப்பிட்ட அந்தக் கூட்டத்தை அமைச்சர் செல்லூர் ராஜா ஆதரவாளர்கள் கூட்டி இருந்ததாகக் கூறப்படுகிறது.

முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை, அமைச்சர் செல்லூர் ராஜு அலுவலகத்தில் குண்டு வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது.