Home Featured உலகம் பதன்கோட் தாக்குதல்: தீவிரவாத தலைவனை கைது செய்தது பாகிஸ்தான்! Featured உலகம்Sliderஉலகம் பதன்கோட் தாக்குதல்: தீவிரவாத தலைவனை கைது செய்தது பாகிஸ்தான்! January 13, 2016 494 0 SHARE Facebook Twitter Ad இஸ்லாமாபாத் – பதன்கோட் விமானப்படைத் தளத்தில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ்-இ-முகமட் அமைப்பின் தலைவன் மசூத் அசார் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வட்டாரங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.