Home Featured நாடு மஇகா தலைமையகத்தில் வெள்ளிரத முருகனுக்கு சிறப்பு வழிபாடு! (படக் காட்சிகள்)

மஇகா தலைமையகத்தில் வெள்ளிரத முருகனுக்கு சிறப்பு வழிபாடு! (படக் காட்சிகள்)

610
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நேற்று அதிகாலை கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து பத்துமலை நோக்கி ஸ்ரீ முருகப் பெருமான் உற்சவ மூர்த்தியாக வீற்றிருந்த வெள்ளி இரதம் புறப்பட்டு, மஇகா தலைமையகம் வளாகம் வந்தடைந்த போது அங்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.Thaipusam-chariot-2016

ஸ்ரீ முருகப் பெருமானுடன் வெள்ளி இரதம்…

மஇகா தலைமையகத்தில் வெள்ளி இரத முருகனுக்கு நடத்தப்பட்ட சிறப்பு வழிபாட்டின் போது எடுக்கப்பட்ட அந்தப் படக் காட்சிகளை இங்கே காணலாம்:

#TamilSchoolmychoice

Thaipusam-2016-Chariot-MIC HQ

முருகனுக்கு தீபாரதனை – மஇகா தேசியத் தலைவர் டாக்டர் சுப்ராவுடன் துணையமைச்சர் எம்.சரவணன், மஇகா தலைமைச் செயலாளர் அ.சக்திவேல், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய அறங்காவலர் ந.சிவகுமார்….

Thaipusam-2016-Chariot-MIC HQ-

முருகனுக்கு நடத்தப்பட்ட சிறப்பு வழிபாட்டின்போது மஇகா தலைவர்கள்….

Thaipusam-MIC HQ-Chariot-Dr Subra-2016முருகனுக்கு தீபாராதனையுடன் சிறப்பு வழிபாடு…

Thaipusam-2016-MIC HQ-Subra-Chariotமஇகா தேசியத் தலைவருக்கு சிறப்பு மரியாதை வழங்கப்படுகின்றது. அருகில் மற்ற மஇகா தலைவர்களுடன் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய அறங்காவலர் ந.சிவகுமார்….

-செல்லியல் சிறப்புத் தொகுப்பு