Home Featured இந்தியா நேதாஜி குறித்த ரகசிய ஆவணங்களை மோடி இன்று வெளியிடுகிறார்!

நேதாஜி குறித்த ரகசிய ஆவணங்களை மோடி இன்று வெளியிடுகிறார்!

662
0
SHARE
Ad

netaji_புது டெல்லி – இந்திய சுதந்திரப் போராட்டத்தில் எப்போதும் மறுக்க முடியாத தலைவரான நேதாஜி சுபாஸ் சந்திர போசின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் வேளையில், இந்திய அரசு இதுவரை ரகசியமாக பாதுகாத்து வந்த அவர் தொடர்பான 100 முக்கிய ஆவணங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட உள்ளார்.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.