Tag: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
நேதாஜி கோலாலம்பூரில் காலடி வைத்த 75-வது ஆண்டு நினைவு நாள்
கோலாலம்பூர் - தலைநகரில் உள்ள அந்த மையமான வரலாற்றுத் திடலை பலமுறை நாம் சர்வ சாதாரணமாகக் கடந்து போயிருப்போம். பார்த்திருப்போம்.
ஆனால், அந்த இடத்தில்தான் 75 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய விடுதலை வீரரும், இந்திய...
சிங்கை இந்திய தேசிய இராணுவ நினைவுச் சின்னத்திற்கு ராகுல் காந்தி வருகை (படக் காட்சிகள்)
சிங்கப்பூர் - சிங்கப்பூருக்கு வருகை மேற்கொண்ட இந்தியக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அங்கு அமைந்திருக்கும் இந்திய தேசிய இராணுவத்தின் நினைவுச் சின்னம் அமைந்திருக்கும் மையத்திற்கு வருகை தந்து பார்வையிட்டதோடு, அங்கிருந்த நேதாஜி...
நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை – பிரான்ஸ் ஆய்வாளர் தகவல்
புதுடெல்லி - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், விமான விபத்தில் இறக்கவில்லை என பிரான்ஸ் வரலாற்று ஆய்வாளரான ஜேபிபி மோர் கூறியிருக்கிறார்.
பிரான்ஸ் நாட்டின் உளவுத்துறை இரகசிய ஆவணங்களில் இந்தத் தகவல் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும்...
முன்னாள் ஐஎன்ஏ வீரர்களே திறந்து வைத்த நேதாஜியின் திருவுருவச் சிலை!
கோலாலம்பூர் - கடந்த ஜூன் 18ஆம் தேதி கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் இயங்கிவரும் இந்தியக் கலாச்சார மையத்தில் இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவரும், இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கித் தலைமையேற்று நடத்தியவருமான நேதாஜி...
இந்தியக் கலாச்சார மையத்தில் நேதாஜியின் திருவுருவச் சிலை திறப்பு விழா
கோலாலம்பூர் – இந்தியாவின் சுதந்திரப் போராட்டத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் வெண்கலத்தால் ஆன மார்பளவு உருவச் சிலை இந்தியத் தூதரகத்தின் கீழ் இயங்கி வரும், இந்தியக் கலாச்சார மையத்தில் நிர்மாணிக்கப்படவிருக்கின்றது.
கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ்...
நேதாஜி போர் குற்றவாளி அல்ல – புதிய ஆவணங்கள் மூலம் நிரூபணம்!
புதுடில்லி - நேதாஜியின் பெயர் எந்த வகையான போர் குற்றவாளிகள் பட்டியலிலும் இடம் பெறவில்லை என்று அவர் தொடர்பாக வெளியான புதிய ரகசிய ஆவணங்களில் இருந்து தெரியவந்துள்ளது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மரணம் தொடர்பாக...
நேதாஜி தொடர்பான மேலும் 50 ஆவணங்களை வெளியிட்டது மத்திய அரசு!
புதுடெல்லி - இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது, நாட்டின் விடுதலைக்காக மிகப்பெரிய படையை உருவாக்கி உலக புகழ்பெற்றவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். 1948–ஆம் ஆண்டு நேதாஜி விமான விபத்தில் இறந்து விட்டதாக கூறப்பட்டது.
இதற்கிடையே அவர்...
நேதாஜியின் தியாகம் வேண்டுமென்றே மறைக்கப்பட்டதா? – பழைய புத்தகம் வெளியிட்ட பகீர் உண்மை!
புது டெல்லி - கடந்த சில வருடங்களாகவே பேஸ்புக் உள்ளிட்ட நட்பு ஊடகங்களில் காந்திய எதிர்ப்பாராளர்கள், இந்தியா சுதந்திரம் பெற்ற தருணத்தில் அரங்கேறிய பல்வேறு குளறுபடிகள் குறித்து அவ்வபோது பல்வேறு பதிவுகளை வெளியிட்டு...
நேதாஜி குறித்த ரகசிய ஆவணங்களை மோடி இன்று வெளியிடுகிறார்!
புது டெல்லி - இந்திய சுதந்திரப் போராட்டத்தில் எப்போதும் மறுக்க முடியாத தலைவரான நேதாஜி சுபாஸ் சந்திர போசின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் வேளையில், இந்திய அரசு இதுவரை ரகசியமாக...
நேதாஜியின் உடல் பற்றி எரிவதை பார்த்தேன் – உதவியாளர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!
லண்டன் - நேதாஜியின் மரணம் குறித்த செய்திகளை வெளியிட்டு வரும் லண்டன் இணையதளம், நேதாஜி விமான விபத்தில் சிக்கிய இரவில் அவருடன் பயணித்த இந்திய தேசிய இராணுவத்தைச் சேர்ந்த ஹபீபூர் ரஹ்மான்கான் அளித்த...