Home Featured நாடு தைப்பூச பக்தர்களை மோதிய கார் இதுதானா?

தைப்பூச பக்தர்களை மோதிய கார் இதுதானா?

634
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொள்ள நடைப் பயணம் மேற்கொண்டிருந்த பக்தர்கள் குழு மீது மோதி, 3 பேர் உயிர்ப் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து, அந்தக் காரைத் தேடி காவல் துறையினர் முயற்சிகள் மேற்கொண்டனர்.

Thaipusam-car-accident-identifiedஅதனைத் தொடர்ந்து அந்தக் கார் கைவிடப்பட்ட நிலையில் நெடுஞ்சாலையில் இருந்ததாக சமூக வலைத் தளங்களில் செய்திகள் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தக் காரை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

விசாரணைகளின்வழி இந்தக் காரின் உரிமையாளர் கௌ ஆ சியோக் எனவும் அவரது கார் குறித்த விவரங்கள் பின்வருமாறு எனவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது:

#TamilSchoolmychoice

Car No: PMH 718
BMW 520i Limousine
Kelabu. 2012
Kow Ah Seok
Kp. 650718-02-6176
No 72, Tmn Hijau Satu 11600 Georgetown, Pulau Pinang

Thaipusam-accident-car identifiedமேலே காணப்படும் காரின் உரிமையாளரை காவல் துறையினர் தற்போது தேடி வருகின்றனர்.