Home Featured கலையுலகம் பெங்களூர் நாட்கள் படத்தின் முழு முன்னோட்டம் வெளியானது!

பெங்களூர் நாட்கள் படத்தின் முழு முன்னோட்டம் வெளியானது!

1160
0
SHARE
Ad

bangalore-daysசென்னை – மலையாளத்தில் வெளியாகி மிகப் பெரிய அளவில் பேசப்பட்ட ‘பெங்களூர் டேஸ்’ படத்தின் மீளுருவாக்கமான ‘பெங்களூர் நாட்கள்’ படத்தின் முழு முன்னோட்டம் தற்போது வெளியாகி உள்ளது. ஆர்யா, பாபி சிம்ஹா, ராணா, ஸ்ரீ திவ்யா, சமந்தா என நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கும் இந்தப் படம், தற்போது மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

BANGALORE-NATKALஇப்படம் வரும் பிப்ரவரி மாதம் 5-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் முன்னோட்டத்தைக் கீழே காண்க:

#TamilSchoolmychoice