Home Featured கலையுலகம் கபாலி படப்பிடிப்பிற்காக ரஜினி மீண்டும் மலேசியா வருகை!

கபாலி படப்பிடிப்பிற்காக ரஜினி மீண்டும் மலேசியா வருகை!

616
0
SHARE
Ad

kabali051115_3கோலாலம்பூர் – கபாலி படத்தின் கடைசிக் கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் மீண்டும் மலேசியா வந்தார்.

முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார்.

அப்போது, இறுதிக் கட்டப் படப்பிடிப்பிற்காகத் தான் மலேசியா செல்வதாகவும், அக்காட்சிகள் படமாக்கப்பட்டால் கபாலி படம் நிறைவு பெற்றுவிடும் என்றும் ரஜினி தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மலேசியாவில் கபாலி படப்பிடிப்பு பிப்ரவரி 17-ம் தேதி வரையில் நடைபெறும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

இனி, படப்பிடிப்பு முடியும் மலேசியாவில் மீண்டும் ரஜினி புயல் வீசத் தொடங்கிவிடும்.