Home Featured நாடு தாய்வானில் 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

தாய்வானில் 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

698
0
SHARE
Ad

CafKOmLUEAENk10தாய்னான் – தென் தாய்வானில் தாய்னான் என்ற நகர் அருகே இன்று காலை ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில், 17 மாடி குடியிருப்பு சரிந்தது.

இந்தப் பேரிடரில் இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் பற்றி உடனடியாக எந்த விவரமும் தெரியாத நிலையில், தற்போது அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து பலரின் அழுகைச் சத்தம் கேட்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.