Home Featured உலகம் நேபாள விமானத்தில் இருந்த 23 பேரும் உயிரிழந்தனர்!

நேபாள விமானத்தில் இருந்த 23 பேரும் உயிரிழந்தனர்!

608
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512காட்மாண்டு – இன்று நேபாளத்தில் நிகழ்ந்த விமான விபத்தில், அந்த விமானத்தில் பயணம் செய்த 23 பயணிகளும் உயிரிழந்தனர் என போலீசார் அறிவித்துள்ளனர். விமானம் விழுந்து நொறுங்கிய இடமும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

(மேலும் செய்திகள் தொடரும்)