Home Featured தமிழ் நாடு அப்துல் கலாம் இலட்சியக் கட்சி – கலாம் செயலாளர் பொன்ராஜ் தொடங்கினார்!

அப்துல் கலாம் இலட்சியக் கட்சி – கலாம் செயலாளர் பொன்ராஜ் தொடங்கினார்!

856
0
SHARE
Ad

Dr‑APJ‑Abdul‑Kalamஇராமேஸ்வரம் – முன்னாள் இந்திய அதிபரும், இந்திய மக்களுக்கு பலவிதங்களிலும் உத்வேகம் தரும் தலைவராகவும் திகழ்ந்த அப்துல் கலாம் கொள்கைகளின் பாதையில், அப்துல் கலாம் இலட்சியக் கட்சி என்ற புதிய அரசியல் கட்சி தொடங்கப்பட்டுள்ளது. அப்துல் கலாமின் முன்னாள் செயலாளர் பொன்ராஜ் இந்தக் கட்சியைத் தொடங்கியுள்ளார்.

(மேலும் செய்திகள் தொடரும்)