Home Featured கலையுலகம் ஷாருகானின் ‘ஃபேன்’ பட முன்னோட்டம் வெளியானது!

ஷாருகானின் ‘ஃபேன்’ பட முன்னோட்டம் வெளியானது!

776
0
SHARE
Ad

Shahrukh Khan New Movie Fanமும்பை – மனிஷ் சர்மா இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஃபேன்’. விஷால் – சேகர் இசையமைத்திருக்கும் இப்படத்தை யாஷ்ராஜ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

ஜூலை 2014 இல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, ஆகஸ்ட் 2015 இல் முடிவுற்றது. இந்த படத்தின் முன்னோட்டம் நேற்று வெளியிடபட்டது.

#TamilSchoolmychoice