Home Featured கலையுலகம் “ஆதாரமற்ற புகார்- சட்டப்படி எதிர்கொள்வேன்” – சரத்குமார் பதில்!

“ஆதாரமற்ற புகார்- சட்டப்படி எதிர்கொள்வேன்” – சரத்குமார் பதில்!

611
0
SHARE
Ad

sarathkumarசென்னை – இன்று தனக்கு எதிராக செய்யப்பட்டிருக்கும் ஊழல் புகார் தொடர்பில் பத்திரிக்கையாளர்களிடம் கருத்துரைத்த முன்னாள் நடிகர் சங்கத் தலைவரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார், தன்மீது சுமத்தப்பட்டிருப்பது ஆதாரமற்ற புகார்கள் என்றும் அந்தக் குற்றச்சாட்டுகளை சட்டப்படி எதிர்கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.

இதன் தொடர்பில் மறுப்புக் கடிதம் ஒன்றையும் சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்தில் சரத்குமார் இன்று சமர்ப்பித்துள்ளார்.

 

#TamilSchoolmychoice