Home Featured இந்தியா விஜயதாரணியின் கணவர் மறைவுக்கு – சோனியா காந்தி-ஜெயலலிதா உள்பட அரசியல் தலைவர்கள் இரங்கல்!

விஜயதாரணியின் கணவர் மறைவுக்கு – சோனியா காந்தி-ஜெயலலிதா உள்பட அரசியல் தலைவர்கள் இரங்கல்!

671
0
SHARE
Ad

vijayadarani1_vc1சென்னை – அகில இந்திய மகளீர் காங்கிரஸ்  கட்சியின்  பொதுச் செயலாளரும்,  விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான விஜயதாரணியின் கணவர், வழக்கறிஞர் சிவகுமார் கென்னடி சனிக்கிழமை சென்னையில் திடீரென மரணமடைந்தார்.

விஜயதாரணியின் கணவர் இறந்ததற்கு, சோனியாகாந்தி, ஜெயலலிதா, ஸ்டாலின், குஷ்பு, வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அவருக்கு இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.