Home Featured கலையுலகம் பழனி கோவிலில் நடிகை சினேகா தங்கத்தேர் இழுத்து வழிபாடு!

பழனி கோவிலில் நடிகை சினேகா தங்கத்தேர் இழுத்து வழிபாடு!

1153
0
SHARE
Ad

sneha-prasannaபழனி  – பழனி மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவையொட்டி நேற்று இரவு வருத்தமில்லா வாலிபர் சங்கம் சார்பில் சிறப்பு கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் நடிகை சினேகா, அவரது கணவர் நடிகர் பிரசன்னா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தங்கள் குழந்தையுடன் வந்திருந்தனர். தண்டாயுதபாணி சுவாமியை ராஜஅலங்காரத்தில் தரிசனம் செய்த அவர்கள் தங்கத்தேர் இழுத்து வழிபட்டனர்.

senhakaநடிகை சினேகா– பிரசன்னா தம்பதியினர் தங்கள் குழந்தை விகானை தங்க தொட்டிலில் போட்டு நேர்த்திக்கடன் செய்தனர். கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் சினேகாவை பார்க்க முண்டியடித்தனர். இதனால் சிறிதுநேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.