Home Featured உலகம் ரஷ்யாவில் ப்ளைதுபாய் விமானம் விழுந்து நொறுங்கியது! பயணிகள் அனைவரும் பலி!

ரஷ்யாவில் ப்ளைதுபாய் விமானம் விழுந்து நொறுங்கியது! பயணிகள் அனைவரும் பலி!

857
0
SHARE
Ad

Flydubai

மாஸ்கோ – துபாயில் இருந்து 53 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் தெற்கு ரஷ்யாவின் ரோஸ்டோவ் – ஆன் – டான் நகரை நோக்கி சென்ற ப்ளைதுபாய் விமானம் (FZ981) தரையிறங்கும் போது விபத்திற்குள்ளானதில் அதில் இருந்து 60 பேரும் பலியானதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.