இதுவரை அவர் நடித்த படங்களில், அமெரிக்க உரிமை அதிக விலைக்கு விற்பனையாகியுள்ள படம் தெறிதான். ரஜினியின் கபாலி, சூர்யாவின் 24 படங்களை வெளியிடும் சினி கேலக்சி நிறுவனம்தான் தெறி படத்தையும் வெளியிடுகிறது.
ஏற்கெனவே இந்த நிறுவனம் கபாலியை ரூ 8.5 கோடிக்கு வாங்கியுள்ளது. விஜய்யுடன் சமந்தா, எமி ஜாக்ஸன் நடித்துள்ள இந்தப் படத்தை வரும் ஏப்ரல் 14-ஆம் தேதியன்று உலகெங்கும் பிரமாண்டமாக வெளியிடுகிறார் கலைப்புலி தாணு.
Comments