Home Tags தெறி

Tag: தெறி

இயக்குநர் மகேந்திரன் நலமுடன் உள்ளார்!

சென்னை - புதுக்கோட்டையில் நடைபெற்று வந்த 'புகழேந்தி என்னும் நான்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடித்து வந்த பழம்பெரும் இயக்குநர் மகேந்திரன், திடீரென மூச்சுத் திணறல் காரணமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை மயங்கி விழுந்தார். இந்நிலையில், அங்குள்ள...

லாரன்ஸ் அறக்கட்டளை குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றிய விஜய்!

சென்னை - நடிகர் ராகவா லாரன்ஸ் தன் அறக்கட்டளையின் கவனிப்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இல்லம் நடத்தி வருகிறார். அங்குள்ள குழந்தைகளுக்கு அவ்வப்போது திரைப்படங்கள் பார்க்க ஏற்பாடு செய்கிறார். அங்கு வளரும் 60 குழந்தைகள்...

‘தெறி’ 100 கோடி வசூலித்து சாதனை!

சென்னை - விஜய் நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘தெறி’ படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. விஜய் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் ‘தெறி’. இப்படத்தை...

‘தெறி’ படப் பிரச்சினைக்கு நான் காரணமல்ல – தயாரிப்பாளர் தாணு ஆவேசம்!

சென்னை - செங்கல்பட்டில்  தெறி படம் வெளியாகாமல் போனதற்கு நான் காரணமல்ல; செங்கல்பட்டு திரையங்க உரிமையாளர் சங்க தலைவர் பன்னீர்செல்வமே முழு காரணம்,'' என, தயாரிப்பாளர் தாணு கூறியுள்ளார். இதுகுறித்து, சென்னையில், நேற்று தயாரிப்பாளர்...

நான்கு நாட்களில் 55 கோடிகளை வசூலித்த ‘தெறி’!

சென்னை - விஜய் நடிப்பில் கடந்த தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி வெளிவந்த ‘தெறி’ படம் உலகம் முழுவதும் பல்வேறு வசூல் சாதனைகளை முறியடித்து வருகிறது. படம் வெளியான நாள் முதல்...

தயாரிப்பாளர்கள் மோதலால் தமிழகத்தில் புதுபடங்கள் வெளியாவதில் சிக்கல்!

சென்னை - ரஜினி நடித்த ‘லிங்கா’ படத்தை தொடர்ந்து, நடிகர் விஜய் நடித்த தெறி படத்திற்கும் பிரச்சினை எழுந்ததால், 'லாப சதவீத அடிப்படையில் மட்டுமே படங்களை திரையிடுவோம் என, திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்....

‘தெறி’ கட்டாயம் பார்க்க வேண்டிய படம் – நயன்தாரா விமர்சனம்!

சென்னை – நேற்று முன்தினம் வெளியான 'தெறி' திரைப்படம் தன்னை மிகவும் கவர்ந்ததாக நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார். தொடர் வெற்றிகளால் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக நயன்தாரா திகழ்கிறார். இவர் நடிப்பில் 'திருநாள்',...

அமெரிக்காவில் ‘தெறி’ படம் வசூல் சாதனை!

லாஸ் ஏஞ்செல்ஸ் - ஐ-வேதாளம் படங்களின் வசூல் வரலாற்றை முறியடித்து விஜய்யின் 'தெறி' சாதனை படைத்துள்ளது. விஜய், சமந்தா நடிப்பில் நேற்று வெளியான ‘தெறி’ அமெரிக்காவில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 145 காட்சிகளின்...

திரைவிமர்சனம்: தெறி – தெரிந்த போலீஸ் கதை…விஜய் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும்!

கோலாலம்பூர் - 'தெறி' ஒரு போலீஸ் அதிகாரியின் கதை.. இதுவரை வெளியிடப்பட்ட முன்னோட்டம் மற்றும் புகைப்படங்களை வைத்தே இதைச் சொல்லிவிடலாம். ஆனால், இது ஒரு காலத்தில் விஜயகாந்த் முதல் அர்ஜூன் வரை, தமிழ் சினிமாவில்...

திரையரங்குகளில் தொடரும் சிக்கல்! ‘தெறி’ படத்திற்கு புதிய சோதனை!

சென்னை - முன்பதிவில் சாதனை படைத்தாலும், சென்னையின் முக்கியத் திரையரங்குகளில், தெறி படத்தின் வெளியீடு இன்னும் உறுதி செய்யப்படவில்லை எனக் தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய், சமந்தா மற்றும் பலர் நடிப்பில் அட்லீ இயக்கியிருக்கும்...