Home Featured உலகம் ஜெர்மனி எல்லையிலுள்ள பெல்ஜியம் அணு உலையிலிருந்து அனைவரும் வெளியேற்றம்!

ஜெர்மனி எல்லையிலுள்ள பெல்ஜியம் அணு உலையிலிருந்து அனைவரும் வெளியேற்றம்!

924
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512பிரசல்ஸ் – இன்று பிரசல்ஸ் நகரில் நடத்தப்பட்ட இரட்டை வெடிகுண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து, பெல்ஜியத்தின் செய்தி நிறுவனமான பெல்கா நியூஸ் ஏஜன்சி வெளியிட்ட தகவல்களின்படி, ஜெர்மனி எல்லையிலுள்ள பெல்ஜிய அணு உலை ஒன்றிலிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வெடிகுண்டு அச்சத்தின் காரணமாக இந்த வெளியேற்றம் நடந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

(மேலும செய்திகள் தொடரும்)