Home Featured உலகம் அர்ஜென்டினாவில் டங்கோ நடனம் ஆடிய அமெரிக்க அதிபர் ஒபாமா!

அர்ஜென்டினாவில் டங்கோ நடனம் ஆடிய அமெரிக்க அதிபர் ஒபாமா!

672
0
SHARE
Ad

President Barack Obama with does the tango with a dancer during the State Dinner at the Centro Cultural Kirchner, Wednesday, March 23, 2016, in Buenos Aires, Argentina. (AP Photo/Pablo Martinez Monsivais)அர்ஜென்டினா – அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தனது மனைவி மிச்சைலுடன் அர்ஜென்டினாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர்களுக்கு அர்ஜென்டினா அதிபர் மாரிசியோ மேக்ரி நேற்று இரவு விருந்து அளித்தார்.

நூற்றுக்கணக்கான முக்கிய நபர்கள் கலந்து கொண்ட அந்த விருந்தில் டங்கோ நடனக் கலைஞர்களுடன் நடனம் ஆடினர். ஒரு ஆணும், பெண்ணும் டங்கோ நடனம் ஆடினர்.

obamaஇந்நிலையில் திடீர் என்று அந்த பெண் நடனக் கலைஞர் ஒபாமா அருகில் வந்து அவரை தன்னுடன் சேர்ந்து நடனமாட வைத்தார். ஒபாமா ஆடத் துவங்கியதும் மிச்சைல் தனது இருக்கையில் இருந்து எழுந்து அங்கிருந்த ஆண் நடனக் கலைஞருடன் சேர்ந்து நடனமாடினார்.